கோவை இண்டர்சிட்டி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் இன்று ரத்து!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, சென்னையிலிருந்து கோவை, பெங்களூருக்கு செல்லும் விரைவு ரயில்கள் உள்பட பல்வேறு ரயில்கள் புதன்கிழமை(அக்.16) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை – சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16090) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16204) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057) ரயில் ரத்து.

  • மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயில் ரத்து.

  • மாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) ரயில் ரத்து

  • இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650) ரயில் ரத்து.

  • இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20601) ரயில் ரத்து.

  • இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் மெயில் (12657) ரயில் ரத்து.

  • அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய (12610) மைசூரு – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

  • காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய (12028) பெங்களூரு – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய (12680) கோவை – சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய (12608) பெங்களூரு – சென்னை சென்ட்ரல் லால்பாக் எக்ஸ்பிரஸ்

  • காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய (12243) சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • பகல் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய (12609) சென்னை சென்ட்ரல்- மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

  • பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய (12679) சென்னை சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

  • பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய (12607) சென்னை சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

  • பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய (12244) கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய (12027) சென்னை சென்ட்ரல் – பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024