அதிக மழைப் பொழிவு எங்கே? – முழு விவரம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கடந்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று (அக். 15) காலை 8.30 மணி முதல் இன்று (அக். 16) காலை 8.30 வரை மழை பதிவான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மழை பதிவு விவரம் பின்வருமாறு:

சோழவரத்தில் அதிகபட்சமாக 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்தபடியாக செங்குன்றம் (திருவள்ளூர்) 280 மி.மீ., ஆவடி (திருவள்ளூர்) 250 மி.மீ., மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 230 மி.மீ., மண்டலம் 02 D15 மணலி (சென்னை) 210 மி.மீ., ண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை) 190 மி.மீ., மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), U39 அடையார் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை) தலா 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), எண்ணூர் AWS (சென்னை) தலா 170 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

பெரம்பூர் (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 03 புழல் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 160 மி.மீ. மழைப் பொழிந்துள்ளது.

அம்பத்தூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை) தலா 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 140 மி.மீ. மழைப் பொழிந்துள்ளது.

மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 130 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை) தலா 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மண்டலம் U32 மதுரவாயல் (சென்னை) 12, மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை) தலா 110 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதையும் படிக்க: சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? பாலச்சந்திரன் விளக்கம்!

மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திருவள்ளூர் (திருவள்ளூர்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024