2026 காமன்வெல்த் போட்டி: கிரிக்கெட், ஆக்கி , பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .

புதுடெல்லி,

33-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது . இந்நிலையில், செலவினத்தை குறைப்பதற்காக, 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .

அதன்படி, ஆக்கி , மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024