Thursday, October 31, 2024

போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 877 பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டி.சி.சி. பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024