4
சீனாவில், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கும் முயற்சியின் பகுதியாக, 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், திருமணப் பதிவு கிட்டத்தட்ட ஒரு லட்சம் அளவுக்குக் குறைந்திருக்கிறது.
சீன நாட்டின் பொது விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 40 லட்சத்து 74 ஆயிரம் பேர் திருமணப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 50 லட்சத்துக்கு 69 ஆயிரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.