Saturday, September 21, 2024

நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடுகின்றன.

தரோபா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியை (சி பிரிவு) எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில் தற்சமயம் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024