Friday, September 20, 2024

அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்? – முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024