விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர்!விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர்!

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கவுள்ளார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் ஜூன் 28 ஆம் தேதி வெளியாகிறது.

You may also like

© RajTamil Network – 2024