கருடன் படத்தின் மேக்கிங் விடியோ!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

கருடன் படத்தின் மேக்கிங் விடியோ!சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.கருடன் படத்தின் மேக்கிங் விடியோ!

சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.

இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன், நல்ல விமர்சனத்தையும் பெற்றது. மேலும், இப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கருடன் படத்தின் மேக்கிங் விடியோவை இயக்குநர் துரை செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024