Monday, September 23, 2024

ரோமானியாவுக்கு புதிய தூதர் நியமனம்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ரோமானியாவுக்கு புதிய தூதர் நியமனம்!ரோமானிய தூதராக மணிகா ஜெயின் நியமனம்!மணிகா ஜெயின்மணிகா ஜெயின்எக்ஸ் தளம்

ரோமானியா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி மணிகா ஜெயினை நியமித்துள்ளது, வெளியுறவுத் துறை அமைச்சகம்.

அவர் தற்போது அமைச்சரவையில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறார். தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் ரோமானிய தூதராக பொறுப்பேற்கவுள்ளார் மணிகா ஜெயின். இவர் 1993 பேட்ச் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024