Monday, September 23, 2024

மகன் திருமணத்திற்காக சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த முகேஷ் அம்பானி

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மகன் திருமணத்திற்காக சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த முகேஷ் அம்பானிமகன் திருமணத்திற்காக சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது மகன் திருமணத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்குச் சென்ற முகேஷ் அம்பானி அவரைச் சந்தித்துப் பேசினார். தனது மகனின் திருமண அழைப்பிதழையும் சோனியா காந்தியிடம் அவர் வழங்கினார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணம் வருகிற 13ஆம் தேதி நடக்கவுள்ளது.

nw_webstory_embed
மேலும் செய்திகள்…

3 நாட்கள் நடக்கவுள்ள கொண்டாட்டத்துக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான முக்கியப் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
Congress
,
mukesh ambani
,
Sonia Gandhi

You may also like

© RajTamil Network – 2024