மத்திய மந்திரி ஆகிறாரா நிதிஷ் குமார்?

புதுடெல்லி, மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், பிரதமர் மோடியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ்குமார் இன்று மாலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்,பீகார் முதல்-மந்திரி பதவியை…

Read more

தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி…

Read more

வாக்குச்சாவடிக்குள் நுழைய எம்.எல்.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை – காரணம் என்ன?

டெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் கடந்த 13-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம் மச்சர்லா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…

Read more

‘இந்தியா’ கூட்டணி வெற்றியை நாளை கொண்டாட உள்ளோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை, கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மற்றும் இந்தியா…

Read more

பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் – ராமதாஸ்

பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து…

Read more

டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத அந்த அணி மட்டும் வரக்கூடாது – யுவராஜ் சிங்

ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி இந்த உலகக்கோப்பையிலும் அதிக ரன்கள் அடிப்பார் என்று யுவராஜ் கூறியுள்ளார். புதுடெல்லி, 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை வரும் 5-ம்…

Read more