சினிமா பாணியில் சாலையில் சாகசம்: காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூப்பர் – அடுத்து நடந்த சம்பவம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி (வயது 28). பிரபல யூடியூப்பரான இவர் தனது சேனலில் ஏராளமான வீடியோக்களை வித்தியாசமாக செய்து பதிவிட்டு வருகிறார். அதன் மூலமாக கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். இந்தநிலையில் நடிகர்…

Read more

10 ஆண்டுக்கு பிறகு கர்ப்பம்: காலையில் பிறந்த குழந்தை… மாலையில் கணவரின் உடல் அடக்கம்

உயிரிழந்த சாரதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. விழுப்புரம், விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சாரதி (வயது 28). இவர் கடந்த 23-ந்தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை…

Read more

சென்னையில் மீண்டும் பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்

நாய் கடித்ததில் குழந்தையின் கன்னத்தில் சதை கிழிந்து ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. சென்னை, சென்னை மாநகராட்சியில் தற்போது, கால்நடைகள் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக, சென்னையில் மக்கள் தினமும் கால்நடையால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதில்…

Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ், சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்…

Read more

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: இந்திய வீரர் சச்சின் சிவாச் கால்இறுதிக்கு முன்னேற்றம்

57 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் கால்இறுதிக்கு முன்னேறினார். பாங்காக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ எடைபிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில்…

Read more