rajtamil

ராஜஸ்தான் பதிவெண், ஆயுதம், கட்டுக்கட்டாக பணம்: நாமக்கல்லில் பிடிபட்ட கொள்ளையர்கள்!

நாமக்கல்: கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியில் மூன்று ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு, தப்பிச் செல்லும்போது, வடமாநிலக் கொள்ளையர்கள், தமிழகக் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச்…

Read more

பிரதமரிடம் மூன்று கோரிக்கைகளை வைத்தேன்! முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 45 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை…

Read more

மிஸ்பண்ணிடாதீங்க… ரயில்வேயில் 8,113 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்:…

Read more

8 போட்டிகளில் 5 சதங்கள்..! சாதனை படைத்த இலங்கை வீரர்!

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை, முதல்நாளான வியாழக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் சோ்த்தது. தினேஷ் சண்டிமல் சதம் விளாசி ஸ்கோரை உயா்த்த, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், கமிண்டு மெண்டிஸ் அரைசதம் கடந்து விளையாடி…

Read more

‘ராஜிநாமாவுக்கு வாய்ப்பே இல்லை! காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சி இது!’ – சித்தராமையா

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். இந்த வழக்கில்,…

Read more

முதல்வர் ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.9.2024) புதுதில்லியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, திமுக…

Read more

சாலைகள் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும்: கேஜரிவால்

தலைநகர் தில்லியில் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். வடக்குப் பகுதியில் உள் ரோஷனாரா சாலையில் தில்லி முதல்வர் அதிஷியுடன் ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவால்…

Read more

நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

திருப்பதியில் லட்டு செய்வதற்காகத் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கடைகளில் வாங்கி நாம் பயன்படுத்தும் நெய் எல்லாம் உண்மையில் நெய்தானா? நன்றாகத் தெரியுமா? நெய், நெய் என்றால் எல்லாம்…

Read more

தெலங்கானா: வன அதிகாரிகளை தாக்கிவிட்டு ஜேசிபியுடன் மணற்கொள்ளையர்கள் தப்பியோட்டம்!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மணற்கொள்ளையில் ஈடுபட்டதைக் கண்ட வன அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தெலங்கானாவில் பாதுகாக்கப்பட்ட தட்வாய் வனப்பகுதியில் உள்ள தமரா வாய் வனப் பகுதியில், காந்தா சூரஜ் ரெட்டி என்பவர், சட்டத்தை மீறி மணற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதனைக்…

Read more

ஆசியாவின் தலைசிறந்த வீரராக அஸ்வின்..! புதிய சாதனை!

தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீசி வருகிறது. 35 ஓவருக்கு 107/3 ரன்கள் எடுத்து வங்கதேசம் விளையாடி வருகிறது.…

Read more