‘இந்தியன்-2’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘நீலோற்பம்’ நாளை காலை வெளியாகும் – படக்குழு அறிவிப்பு
‘இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பம்’ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சென்னை, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி…