rajtamil

3வது முறையாக விமான டிக்கெட் பதிவு செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா…நாடு திரும்புவாரா?

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா பல…

Read more

பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த டிரோன்… சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.வீரர்கள்

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கோடு அருகே பாகிஸ்தானை சேர்ந்த டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. பூஞ்ச் பகுதியில் அந்த டிரோன் பறந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பி.எஸ்.எப். வீரர்கள் அதனை கவனித்தனர். உடனடியாக அந்த…

Read more

பிரஜ்வல் ஆபாச வீடியோவை பரப்பிய வழக்குடன் தொடர்புடைய 2 பேர் கைது

பெங்களூரு, கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி. ரேவண்ணாவின் மகன் ஆவார். ஹாசன் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்திய…

Read more

‘ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது’ – பிரதமர் மோடி

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் மதுராபூர் தொகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்துவதற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள…

Read more

தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேரை வெட்டிக் கொன்ற நபர்…அடுத்து எடுத்த விபரீத முடிவு

போபால், மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், போடல் கச்சார் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் இருந்து அவருக்கும், அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

‘பா.ஜ.க.வின் கொள்கைகளால் சிறுதொழில்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

சிம்லா, இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யா சிங்கை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- "மோடியின் ஆட்சிக்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகள்…

Read more

தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் – டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி, டெல்லியில் கடுமையான வெப்ப சலனம் நிலவி வருவதாலும், அரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும் தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் கட்டுமான தளங்கள், வணிக நிறுவனங்களில் சட்ட விரோதமாக தண்ணீர் இணைப்பு…

Read more

5 ஆண்டுகள், 3 மரணங்கள்… பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்

சாகர், மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் பரோடியா நைனாகிர் கிராமத்தில் வசித்து வந்த 20 வயது இளம்பெண் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருக்கும்போது அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் சஞ்சனாவை பின்தொடர்ந்து, கிண்டல்…

Read more

நாளை தமிழகம் வருகிறார் அமித் ஷா

புதுடெல்லி , மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷா தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.…

Read more

வெப்ப அலையால் சுருண்டு விழுந்த பள்ளி மாணவ, மாணவியர்கள்; பீகாரில் அதிர்ச்சி – வைரலாகும் வீடியோ

பாட்னா, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில்…

Read more