rajtamil

மணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது – பா.ஜ.க. விமர்சனம்

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியபோது, 1962-ல் நடைபெற்ற இந்தியா-சீனா போரை சீன படையெடுப்பு என்று குறிப்பிட்டார். பின்னர், வார்த்தையை தவறாக பயன்படுத்தியதாக அவர் மன்னிப்பு…

Read more

உ.பி.: பா.ஜ.க. வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி

கோண்டா, உத்தர பிரதேசத்தில் கைசர்கஞ்ச் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் கரண் பூஷண் சிங். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் ஆவார். இந்த தொகுதியின் எம்.பி.யாக பிரிஜ் பூஷண் இருந்து வருகிறார்.…

Read more

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்… வானில் தெரியப்போகும் அரிய நிகழ்வு

புதுடெல்லி, நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு…

Read more

போர் விமானத்தில் இருந்து பாய்ந்து இலக்கை தாக்கியது.. இந்தியாவின் ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. ஏவுகணைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்படுகிறது. அவ்வகையில், ஆகாயத்தில் இருந்து பூமியில் உள்ள இலக்கை தாக்கும் ருத்ரா ஏவுகணையை…

Read more

ரீமால் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மத்திய வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து ரீமால் என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்காள தேசத்தின் கேபு பாராவுக்கும் இடையே…

Read more

சுவாதி மாலிவால் விவகாரம்: கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவாலின் உதவியாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக டெல்லி…

Read more

டெல்லியில் வரலாறு காணாத வகையில்… அதிக வெப்பநிலை, மின் தேவை

புதுடெல்லி, நாட்டின் வடமாநிலங்களில் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பநிலையும் பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது.…

Read more