rajtamil

‘அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்’ – பிரதமர் மோடி

புவனேஸ்வர், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய…

Read more

உ.பி.: இரும்பு தடுப்பில் ஏறி, குதித்த 10 அடி முதலையால் பரபரப்பு; வைரலான வீடியோ

புலந்த்சாகர், உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் நகரில் நரோரா காட் பகுதியில் உள்ள கங்கை கால்வாயில் இருந்து 10 அடி முதலை ஒன்று திடீரென வெளியே வந்துள்ளது. இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, வன துறை மற்றும்…

Read more

வெப்ப அலை எதிரொலி: பீகாரில் ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

பாட்னா, வட இந்தியாவில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. பிகாரின் ஷோக்பூரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல்…

Read more

டேட்டிங், வாடகை காதலி வேண்டுமா? தனித்தனியாக ரேட்… வீடியோ வெளியிட்ட பெண்

புதுடெல்லி, நம்மூரில் வாகன பயணம் மேற்கொள்வதற்காக கார், ஆட்டோ உள்ளிட்டவற்றை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். இதுதவிர, வாடகைக்கு என்று வீடு கேட்டு செல்வதும் உண்டு. வெளிநாடுகளில் நாகரீக கலாசாரத்திற்கு ஏற்ப வாடகைக்கு உங்களுக்கு காதலி கிடைப்பார்கள். இதற்காக தனி கட்டணம் வசூலிக்கப்படும்.…

Read more

‘பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?’ – கெஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி, பிரதமர் மோடி சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்.…

Read more

“உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்….” பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!

புவனேஷ்வர், ஒடிசாவின் பரிபாடாவில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த ஒரு ஆண்டாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என அவரோடு பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள்.…

Read more