கால்நடை மருத்துவ படிப்புக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பம்

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

ஜூன் 03 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

2024 – 25ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூன் 03-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024