அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.

மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.��

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்