பயணிகள் ரயிலில் தீ… திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் தீப்பிடித்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் திருவெறும்பூர் ரயில் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர்…

Read more

ரஷிய அதிபர் புதினுக்கு ரகசியமாக இரு மகன்கள்: வெளியானது மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை!

விளாதிமீர் புதினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருவதாக ரஷிய புலனாய்வு இதழியல் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தனது இரண்டு மகன்களையும் பல ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும், அவர்களின் இருப்பை…

Read more

3,000-க்கும் அதிக திரைகளில் கங்குவா!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு…

Read more

ஹத்ராஸ்: பேருந்து விபத்தில் 17 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வர்பூர் கிராமத்திற்கு அருகே ஆக்ரா-அலிகர் தேசிய நெடுஞ்சாலையில், ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு, வெள்ளிக்கிழமை மாலையில் சிலர் வேனில் பயணம் செய்துள்ளனர்.…

Read more

தஞ்சாவூரில் பெட்ரோல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலைய பெண் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட தகராறில், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டவரின் சட்டக் கல்லூரி மாணவரை பெண் ஊழியரின் கணவர் அரிவாளால் வெட்டும் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில்…

Read more

விஜய்யின் பெருந்தன்மை..! சிவகார்த்திகேயனின் நீக்கப்பட்ட காட்சிகள்… மனம் திறந்த வெங்கட் பிரபு!

லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர்…

Read more

ஏஐ மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு…

Read more

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாபடும்…

Read more

சர்ச்சை பேச்சு: சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

சென்னை: அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை கைது செய்த சைதாப்பேட்டை போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப்…

Read more

வினேஷ் போகத் நடத்தியது போராட்டம் அல்ல; அரசியல் சதியே: பிரிஜ் பூஷண் சிங்

வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் இணைந்தது திட்டமிடப்பட்ட அரசியல் சதிதான் என்று பாஜக தலைவர் பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார். பிரிஜ் பூஷணுக்கு எதிரான, கடந்தாண்டு தொடங்கப்பட்ட மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்,…

Read more