அம்பானி வீட்டு திருமணத்தில் லாலு முதல் அகிலேஷ் வரை அரசியல் தலைவர்கள்!

Anant Ambani-Radhika Merchant Wedding : லாலு முதல் அகிலேஷ் வரை… கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மும்பை வந்தனர். அத்துடன், லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல குடும்ப உறுப்பினர்களும் வந்தனர்.

விளம்பரம்

#WATCH | Former Bihar CM and RJD president Lalu Prasad Yadav, along with his family, arrives in Mumbai to attend the wedding of Anant Ambani-Radhika Merchant. pic.twitter.com/AdyctiAtW0

— ANI (@ANI) July 12, 2024

விளம்பரம்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களுடன் மும்பைக்கு வந்தார்.

#WATCH | Samajwadi Party chief Akhilesh Yadav arrives in Mumbai to attend the wedding of Anant Ambani and Radhika Merchant. pic.twitter.com/Keq9kSLNd2

— ANI (@ANI) July 12, 2024

விளம்பரம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தனது கட்சி ஆதரவாளர்களுடன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் பங்கேற்றார்.

#WATCH | Mumbai: West Bengal CM Mamata Banerjee arrives in Mumbai for the wedding of Anant Ambani-Radhika Merchant. pic.twitter.com/RB2XfYgRmB

— ANI (@ANI) July 11, 2024

விளம்பரம்

இதேபோல், பல கட்சித் தலைவர்களும் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Akilesh yadav
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Lalu Prasad Yadav
,
Mamata Banerjee
,
mukesh ambani
,
Nita Ambani

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி