அறிமுகப் போட்டியில் டக் அவுட்டான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்!

22 வயதாகும் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் தில்லி அணிக்காக விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் பிரபலமானார்.

9 போட்டிகளில் விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 330 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக அவரது ஸ்டிரைக் ரேட் 234.04 என்பது குறிப்பிடத்தக்கது.

பிராட்மேன், சச்சின் சாதனைகளை நெருங்கும் ஜோ ரூட்!

பெரிதும் எதிர்பார்த்த ஜேக் பிரேசர் மெக்கர்க் முதல் போட்டியிலேயே டக்கவுட் ஆகியுள்ளார். 3 பந்துகள் விளையாடிய அவர் பிராண்டன் மெக்குல்லன் ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

155 ரன்கள் இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

கேப்டன் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தலாக விளையாடி வருகிறார்.

Jake Fraser McGurk goes for 3 ball duck in his T20i debut
A bad start #CricketTwitter#IPL2025pic.twitter.com/FMDXME90fg

— Riseup Pant (@riseup_pant17) September 4, 2024

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை