ஆசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஜோடி

இந்தியாவின் அஹிகா முகர்ஜி- சுதிர்தா முகர்ஜி ஜோடி , ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டது.

அஸ்தானா,

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஹிகா முகர்ஜி- சுதிர்தா முகர்ஜி ஜோடி , ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ – மியு கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது.

இதில் 11-4, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடி வெற்றி பெற்றது . அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அஹிகா முகர்ஜி- சுதிர்தா முகர்ஜி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது .

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் , ஷாஹீன் ஷா அப்ரிடி நீக்கம்

பெண்கள் டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து