ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் மதியம் 12.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.33 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 238 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

EQ of M: 4.6, On: 22/07/2024 12:33:57 IST, Lat: 36.52 N, Long: 70.59 E, Depth: 238 Km, Location: Hindu Kush, Afghanistan. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/FSq8sR2XrV

— National Center for Seismology (@NCS_Earthquake) July 22, 2024

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்