ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எடின்பர்க்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் 3 ஆட்டங்களும் எடின்பர்க் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரிச்சி பெர்ரிங்டன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்து அணி விவரம்:

ரிச்சி பெர்ரிங்டன் (கேப்டன்), சார்லி ஏசெல், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஜாஸ்பர் டேவிட்சன், கிறிஸ் க்ரீவ்ஸ், ஒலி ஹேர்ஸ், ஜேக் ஜார்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சப்யான் ஷெரீப், கிறிஸ் சோல், சார்லி டியர், மார்க் வாட், பிராட்லி வீல்.

We're delighted to unveil our Scotland Men's squad for next month's T20I series against Australia #FollowScotland

— Cricket Scotland (@CricketScotland) August 14, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா