மத்தியப் பிரதேசத்தின் பாரம்பரியமிக்க சந்தேரி புடவை முகலாயர் காலத்தில் சந்தேரி அரச உடையாக அங்கீகரிக்கப்பட்டவையாகும். இதன் சிறப்பான வேலைப்பாடு காரணமாகப் புடவைகளின் ராணி எனவும் சந்தேரி புடவை அழைக்கப்படுகிறது.