ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு – மோகன் பாகன் அணிகள் மோதின .

பெங்களூரு ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்த தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு – மோகன் பாகன் அணிகள் மோதின .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் மெண்டெஸ் , சுரேஷ் சிங் , சுனில் சேத்ரி ஆகியோர் கோல் அடித்தனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்