கவர்னர் ஆா்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை,

தமிழக கவர்னர் ஆா். என்.ரவி இன்று திடீா் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.

டெல்லியில் ஜனாதிபதி திரெவுபதி முா்மு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து ஆா். என்.ரவி பேசவுள்ளதாக கூறப்படுகிறது. கவர்னரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை கவர்னர் ஆா். என்.ரவி சென்னை திரும்புகிறார்.�

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு