கால் பவுன் கம்மலுக்காக காரில் கடத்தப்பட்ட இளைஞர் – பத்திரமாக மீட்ட போலீசார்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் பணியாற்றி வரும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணிடம் நகையை வாங்கி ஏமாற்றியதாக கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அழகிரிப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிடம், நெய்வேலியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் 6 மாதத்திற்கு முன்பு கால் பவுன் தங்கக் கம்மலை வாங்கி அடகு வைத்ததாகவும், அதனை திருப்பித் தராததால் பெண்ணின் சகோதரர் அஜித்குமார் கூட்டாளிகளுடன் சென்று தொழிற்சாலை பேருந்தில் சென்ற ராமராஜை காரில் கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

சக தொழிலாளர்கள் அளித்த புகாரின்பேரில் ராமராஜன் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்து ஆந்திரா மாநிலம் நாகலாபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த அவரை போலீசார் மீட்டனர்.

Related posts

அமித் ஷா மீது குற்றச்சாட்டா? கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Pune: MVA Backs Independent Bapu Bhegade, Fields No Candidate In Maval Assembly Constituency Against NCP’s Incumbent MLA Sunil Shelke

Video: Man Assaults Woman In Greater Noida, Pulls Her Hair And Hits Her As Residents Step In; Police Respond