குடிநீர் வரி செலுத்துவோர் கவனத்துக்கு… ஊக்கத்தொகை அறிவிப்பு!

குடிநீர் வரியினை அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் சென்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகரத்துக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வசதி பெற்றவர்கள் 2024-25 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர்/ கழிவு நீர் வரியினை 01.10.2024 முதல் 30.10.2024-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும், அதிகபட்சமாக ரூ.1,500 வரை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

01.10.2024 முதல் 30.10.2024 க்குள் வரியை செலுத்தி 5% ஊக்கத்தொகையை பெறுங்கள்#CMWSSB | #ChennaiMetroWater | @TNDIPRNEWS | @CMOTamilnadu | @KN_NEHRU | @tnmaws | @PriyarajanDMK | @RAKRI1 | @MMageshkumaar | @rdc_south | @kgbiaspic.twitter.com/QeogzDSk1O

— Chennai Metro Water (@CHN_Metro_Water) September 30, 2024

ஆன்லைன் மூலமாகவும் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் குடிநீர் வரியைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Maharashtra Shocker: Class 12 Student Brutally Murdered By Classmate Using Koyta In Baramati College; Post-Crime Visuals Surface

MP Updates: Video Shows Youth Drowning In Swollen River In Jabalpur; Lift Falls From 3rd Floor In Gwalior Injuring Five

IND vs BAN, Kanpur Test Day 4: Ashwin Strikes Twice To Dent Bangladesh After India Take 52-Run Lead