கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா

அரையிறுதியில் கொலம்பியா – உருகுவே அணியுடன் மோத உள்ளது.

லாஸ்வேகஸ்,

48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை லாஸ்வேகசில் கால்இறுதியின் கடைசி ஆட்டத்தில் கொலம்பியா – பனாமா அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் உருகுவே அணி, கொலம்பியாவை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா, கனடாவுடன் மோத உள்ளது.

Related posts

சச்சின் போலவே விராட் கோலியும் கொஞ்சம் அதில் தடுமாறுகிறார் – இந்திய முன்னாள் வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு எதிராக முதல் வீரராக வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்

ஒருநாள் கிரிக்கெட்: பிறந்தநாளில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்