கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

கோவை வடவள்ளி, பி.என்.புதூர், கே.என்.ஜி புதூர், சேரன் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தார் சாலை அமைக்கும் பணிகள், குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.

Related posts

சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!

லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட் விற்பனையை நிறுத்தியது மீஷோ!

கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்