சூப்பர் 8 சுற்று – அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பவல் பந்துவீச்சை தேர்வு செய்தார்

ஆன்டிகுவா,

9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பவல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா