சென்னையில் பெய்த மழை அளவு! மணலியில் அதிகபட்சம்!

சென்னையில் காலை முதலே தொடர் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிகபட்சமாக மணலி டவுன் பகுதியில் 199.2 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெரம்பூரில் 187.2 மி.மீ மழை பெய்துள்ளது.

கொளத்தூர் 187.2 மி.மீ.

அயப்பாக்கம் 183.6 மி.மீ.

கத்திவாக்கம் 180.9 மி.மீ.

அண்ணா நகர் மேற்கு 168.9 மி.மீ.

வேளச்சேரி 157.5 மி.மீ.

புழல் 154.5 மி.மீ.

அம்பத்தூர் 152.1 மி.மீ.

திருவொற்றியூர் 149.4 மி.மீ.

மணலி 149.1 மி.மீ.

மாதவரம் 137.4 மி.மீ.

பேசின் பாலம் 136.5 மி.மீ.

தண்டையார் பேட்டை 135.0 மி.மீ.

அமைந்தகரை 131.1 மி.மீ.

மதுரவாயல் 115.5 மி.மீ.

வடபழனி 114.3 மி.மீ.

நுங்கம்பாக்கம் 104.1 மி.மீ.

வளசரவாக்கம் 103.5 மி.மீ.

மீனம்பாக்கம் 102.8 மி.மீ.

ஐஸ் ஹவுஸ் 101.4 மி.மீ.

சென்ட்ரல் 98.4 மி.மீ.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது