செய்திகள் சில வரிகளில்……

சென்னை,

* டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

* என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

* சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

* ரஷியாவை சீனா இயக்குவதாக நேட்டோ கூட்டமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

* ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது-திருமாவளவன் பேட்டி

* போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

* காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

* இத்தாலி வீராங்கனை பாவ்லினி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

* தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்