செய்திகள் சில வரிகளில்……

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்தது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* விண்டோஸ் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

* எதிரிகள் ஒரே குழுவாக கைகோர்த்து வீழ்த்தப்பட்டாரா? – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

* உலக கால்பந்து தரவரிசை: ஸ்பெயின் அணி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

* புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* வங்காளதேசம்: மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

* டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

* மேஜர் லீக் கிரிக்கெட்; எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ

Related posts

Karnataka: Mysuru Lokayukta Police Register Case Against CM Siddaramaiah & Wife MB Parvathi In MUDA Land Scam

Aishwarya Rai Touches ‘Guru’ Mani Ratnam’s Feet, Hugs Him Before Presenting Award At IIFA Utsavam (VIDEO)

Kart Flips With Its ‘Bewakoof’ Sale Punch Line