டாஸ் வெல்லப்போவது யார்? டிரம்ப்-கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்தின் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில் இந்த தேர்தல் விவாதம் நடைபெறுகிறது.

டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் என்பதால், இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்