டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – அமெரிக்கா மோத உள்ளன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி