தமிழகத்தின் 18 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்தது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பம் பதிவான இடங்கள் விபரம்;

* திருத்தணி – 109 டிகிரி பாரன்ஹீட்

* மீனம்பாக்கம் – டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் – டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் – டிகிரி பாரன்ஹீட்

* நுங்கம்பாக்கம் – டிகிரி பாரன்ஹீட்

* பரங்கிப்பேட்டை – டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் – டிகிரி பாரன்ஹீட்

* புதுச்சேரி – டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு – டிகிரி பாரன்ஹீட்

* நாகப்பட்டினம் – டிகிரி பாரன்ஹீட்

* கடலூர் – டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி – டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சாவூர் – டிகிரி பாரன்ஹீட்

* தொண்டி – டிகிரி பாரன்ஹீட்

* திருப்பத்தூர் – டிகிரி பாரன்ஹீட்

* காரைக்கால் – டிகிரி பாரன்ஹீட்

* கரூர் பரமத்தி – டிகிரி பாரன்ஹீட்

* தூத்துக்குடி – டிகிரி பாரன்ஹீட்

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது