திருச்செந்தூர் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு என அறநிலையத்துறை அறிவிப்பு !!

300 கோடி ரூபாயில் திருப்பணி நடைபெற்று வரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற சேகர்பாபு, 7 முருகன் கோயில்களில் 780 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமித் ஷா மீது குற்றச்சாட்டா? கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Pune: MVA Backs Independent Bapu Bhegade, Fields No Candidate In Maval Assembly Constituency Against NCP’s Incumbent MLA Sunil Shelke

Video: Man Assaults Woman In Greater Noida, Pulls Her Hair And Hits Her As Residents Step In; Police Respond