‘திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலம் பணி டிசம்பரில் நிறைவு’

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதம் முடிவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து சென்று பார்வையிட ஏதுவாக திருவள்ளுவர் சிலை முதல் அதன் வலது பக்கத்திலிருந்து எதிரே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையில் கண்ணாடி இழை தரைத்தள நடைப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்