“தீவிர அரசியலில் இருந்து நான் விலகுகிறேன்..” – வி.கே.பாண்டியன்

“தீவிர அரசியலில் இருந்து நான் விலகுகிறேன்..” – வி.கே.பாண்டியன் உருக்கமான வீடியோ பதிவு

நவீன் பட்நாயக்

மக்களுக்கு சேவை செய்யவே ஐஏஎஸ் பதவிக்கு வந்ததாகவும் அதன் மூலம் ஒடிசா மக்களின் நம்பிக்கையை பெற்றதாகவும் வி.கே.பாண்டியன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்கே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை” என தெரிவித்துள்ள பிஜு ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன், தான் தீவிர அரசியலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்

இதையும் படிங்க:
மோடி புதிய அமைச்சரவையில் ஆந்திராவுக்கு 5 அமைச்சர்கள்… யார் யார் தெரியுமா?

விளம்பரம்

VIDEO | "My intent of joining politics was only, only to assist Naveen Babu, and now consciously I decide to withdraw myself from active politics. I am sorry if I have hurt anyone in this journey. I am sorry if this campaign narrative against me has had a part to play in BJD's… pic.twitter.com/0Mz6EAJzWK

— Press Trust of India (@PTI_News) June 9, 2024

விளம்பரம்

இன்று வரை என் மூதாதையர்களின் சொத்துதான் என் வசம் உள்ளது. தான் ஐஏஎஸ் ஆக இருந்த போது உள்ள சொத்து மதிப்புக்களே தற்போதும் உள்ளதாகவும், தனக்கு எதிரான பரப்புரை பிஜு ஜனதாள கட்சியின் வெற்றியை பாதித்து இருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election Results 2024
,
Odisha

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்