நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு ‘இந்திரா’ திரைப்படம் ரீ-ரீலிஸ்

தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகளுல் ஒருவர் சிரஞ்சீவி.� 2002ம் ஆண்டு பி.கோபாலன் இயக்கத்தில் வெளியான 'இந்திரா' திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்த்தி அகர்வால், சோனாலி நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வெளியானபோதே ரூ.50 கோடி வசூலித்தது.�

இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், தமிழகம் உள்பட 385க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிள்ளது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படத்துக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். சிரஞ்சீவியின் சமீபத்திய திரைப்படங்கள் சரியாக வசூலீட்டாத நிலையில் இந்த பழைய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

'இந்திரா' படம் மூலம் நடிகர் சிரஞ்சீவி சவுத் பிலிம் பேர் விருது மற்றும் நந்தி விருதையும் வென்றார்.�

Relive the hysteria once again in theatres #Indra4K worldwide grand re-release from TODAY.Megastar @KChiruTweets@AshwiniDuttCh#BGopal@iamsonalibendre#AarthiAgarwal@tejasajja123#ManiSharma@GkParuchuri@prakashraaj@VyjayanthiFilms@asiansureshentpic.twitter.com/Spm6kBSsRr

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms)
August 22, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!