நடுரோட்டில் அசாலட்டாக நடந்து வந்த 8 அடி ராட்சத முதலை – வைரல் வீடியோ

நடுரோட்டில் அசாலட்டாக நடந்து வந்த 8 அடி ராட்சத முதலை – வைரல் வீடியோ

சாலையில் கம்பீரமாக நடந்து வந்த முதலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் சிப்லன் நகரை ஒட்டி ஷிவா என்ற நதி செல்கிறது. இந்த நதியில் 3 வகையான முதலைகள் அதிகம் வாழ்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிப்லன் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், இரவு நேரத்தில் முதலை ஒன்று கம்பீரமாக சாலையில் உலா வந்தது.

விளம்பரம்

இதனை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

A video has surfaced of the crocodile 🐊 roaming on the roads of Ratnagiri, Maharashtra.
Heavy rains has caused him/her to come out of the river.
pic.twitter.com/U8NAWG3UXq

— Neetu Khandelwal (@T_Investor_) July 1, 2024

விளம்பரம்

முதலைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக மக்கள் புகார் அளித்துள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Maharastra
,
viral
,
Viral Video

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து