நெல்லை – எலகங்கா வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லை – எலகங்கா வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கர்நாடகா மாநிலம் எலகங்கா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06045) ஜூன் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, எலகங்காவில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06046) வருகிற ஜூன் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!