பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று விளையாடும் போட்டிகள்….முழு விவரம்

'ஒலிம்பிக்'போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது

பாரீஸ்,

பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 2-வது நாளான இன்று இந்திய அணி வீரர், வீராங்கனைகள் விளையாடும் போட்டிகளும் அவர்களை எதிர்த்து விளையாடும் எதிரணிவீரர் , வீராங்கனைகள் முழு விவரம்..(இந்திய நேரப்படி).

டென்னிஸ் (ஆண்கள் இரட்டையர் பிரிவு ): போபண்ணா – பாலாஜி (இந்தியா) – பேபியன் – வாசெலின் (பிரான்ஸ்) , மாலை 4.30 மணி.

பேட்மிண்டன் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு) : லக்ஷயா சென் (இந்தியா) – கோர்டான் (கவுதமாலா) , இரவு 7.10 மணி.

டேபிள் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு): ஹர்மீத் தேசாய்(இந்தியா ) – ஜாய்த் அபோ (ஜோர்டான்) (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), இரவு 7.15 மணி.

பேட்மிண்டன் (ஆண்கள் இரட்டையர் பிரிவு): சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி(இந்தியா)-லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் (பிரான்ஸ்), , இரவு 8 மணி.

டேபிள் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு): ஹர்மீத் தேசாய்(இந்தியா ) – அபோ யமான் (ஜோர்டான்) (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), இரவு 7.15 மணி.

ஆக்கி (ஆண்கள் அணி ) : இந்தியா- நியூசிலாந்து : இரவு 9 மணி

பேட்மிண்டன் (பெண்கள் இரட்டையர் பிரிவு): அஸ்வினி பொன்னப்பா – கிரஸ்டோ (இந்தியா)-கோங் ஹீ யோங்-கிம் சோ யோங் (தென்கொரியா), இரவு 11.50 மணி.

குத்துச்சண்டை (பெண்கள் 54 கிலோ எடைப்பிரிவு ): பிரீத்தி பவார்(இந்தியா) – வோ தி கிம் அன் (வியட்நாம்), (பெண்கள் 54 கிலோ எடைப்பிரிவு ), நள்ளிரவு 12 மணி.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்