பிரதமர் மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

Modi 3.O பிரதமர் மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? முழு லிஸ்ட் இதோ

3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். 2019 மக்களவைத் தேர்தலில், 303 இடங்களை பெற்றிருந்த பாஜக, தற்போது 240 எம்பிக்களை மட்டுமே பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 272 எண்ணிக்கையை பாஜக பெறாதது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

என்டிஏ கூட்டணி அரசின் தலைவராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதான மோடி, 1952, 1957 மற்றும் 1962 ஆகிய பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதன் விவரம் பின் வருமாறு…..

நரேந்திர மோடி – பிரதமர்

அமித்ஷா – மத்திய அமைச்சர்

ராஜ்நாத் சிங் – மத்திய அமைச்சர்

விளம்பரம்

ஜெபி நட்டா – மத்திய அமைச்சர்

நிதின் கட்கரி – மத்திய அமைச்சர்

சிவராஜ் சிங் சௌகான் – மத்திய அமைச்சர்

நிர்மலா சீதாராமன் – மத்திய அமைச்சர்

ஜெய் சங்கர் – மத்திய அமைச்சர்

மனோகர் லால் கட்டார் – மத்திய அமைச்சர்

குமாரசாமி – மத்திய அமைச்சர்

பியூஷ் கோயல் – மத்திய அமைச்சர்

தர்மேந்திர பிரதான் – மத்திய அமைச்சர்

ஜிதன் ராம் மாஞ்சி – மத்திய அமைச்சர்

ராஜீவ் ரஞ்சன் சிங் – மத்திய அமைச்சர்

சர்பானந்த சோனோவால் – மத்திய அமைச்சர்

விளம்பரம்

விரேந்திர குமார் – மத்திய அமைச்சர்

ராம் மோகன் நாயுடு – மத்திய அமைச்சர்

பிரகலாத் ஜோஷி – மத்திய அமைச்சர்

ஜுவல் ஓரம் – மத்திய அமைச்சர்

கிரி ராஜ் சிங் – மத்திய அமைச்சர்

அஸ்வினி வைஷ்ணவ் – மத்திய அமைச்சர்

ஜோதிராதித்ய சிந்தியா – மத்திய அமைச்சர்

பூபேந்திர யாதவ் – மத்திய அமைச்சர்

கஜேந்திர சிங் ஷெகாவத் – மத்திய அமைச்சர்

அன்னபூர்ணா தேவி – மத்திய அமைச்சர்

கிரண் ரிஜிஜு – மத்திய அமைச்சர்

ஹர்தீப் சிங் பூரி – மத்திய அமைச்சர்

விளம்பரம்

சிராக் பாஸ்வான் – மத்திய அமைச்சர்

கிஷண் ரெட்டி – மத்திய அமைச்சர்

அர்ஜுன்ராம் மேக்வால் – மத்திய அமைச்சர்

பிரதாப் ராவ் ஜாதவ் – மத்திய அமைச்சர்

ஜெயந்த் சௌத்ரி – மத்திய அமைச்சர்

ஜிதின் பிரசாதா – மத்திய அமைச்சர்

ஸ்ரீபத் யசோதா நாயக் – மத்திய அமைச்சர்

பங்கஜ் சௌத்ரி – மத்திய அமைச்சர்

கிருஷ்ணபால் குர்ஜர் – மத்திய அமைச்சர்

ராம்தாஸ் அத்வாலே – மத்திய அமைச்சர்

ராம்நாத் தாக்கூர் – மத்திய அமைச்சர்

நித்யானந்த ராய் – மத்திய அமைச்சர்

விளம்பரம்

அனுப்பிரியா பட்டேல் – மத்திய அமைச்சர்

சோமன்னா – மத்திய அமைச்சர்

சந்திர சேகர் பெம்மாசானி – மத்திய அமைச்சர்

சோபா கரந்தலாஜே – மத்திய அமைச்சர்

கீர்த்தி வர்தன் சிங் – மத்திய அமைச்சர்

சுரேஷ் கோபி – மத்திய அமைச்சர்

எல்.முருகன் – மத்திய அமைச்சர்

அஜய் டாம் டா – மத்திய அமைச்சர்

பண்டி சஞ்சய் – மத்திய அமைச்சர்

பஹிரத் சவுத்ரி – மத்திய அமைச்சர்

சதீஷ் சந்திர தூபே – மத்திய அமைச்சர்

கமலேஷ் பஸ்வான் – மத்திய அமைச்சர்

விளம்பரம்

ஜார்ஜ் குரியன் – மத்திய அமைச்சர்

பாஹிரத் சௌத்ரி – மத்திய அமைச்சர்

ரவணீத் சிங் பித்து – மத்திய அமைச்சர்

ரக்ஷா காட்சே – மத்திய அமைச்சர்

சுகந்தா மஜும்தார் – மத்திய அமைச்சர்

சாவித்ரி தாக்கூர் – மத்திய அமைச்சர்

தோக்கன் சாஹூ – மத்திய அமைச்சர்

ராஜ் பூஷண் சௌத்ரி – மத்திய அமைச்சர்

ஸ்ரீனிவாச வர்மா – மத்திய அமைச்சர்

ஹர்ஷ் மல்ஹோத்ரா – மத்திய அமைச்சர்

நிமுபென் பாம்பானியா – மத்திய அமைச்சர்

முரளிதர் மெஹொர் – மத்திய அமைச்சர்

ஜார்ஜ் குரியன் – மத்திய அமைச்சர்

பகத்ஷா மார்கிரிட்டா – மத்திய அமைச்சர்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Modi
,
Prime Minister Narendra Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்