பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

3வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , இத்தாலி வீரர் லோரென்சோ முசட்டி ஆகியோர் மோதினர்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , இத்தாலி வீரர் லோரென்சோ முசட்டி ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6, 6(6) – 7(8), 2-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts

பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்த 3 வீரர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல யோசித்து வருகிறோம் – ரோகித் சர்மா

வங்காளதேச தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க இடைநீக்கம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட லக்சயா சென்