புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

வணிகத்தின் 2வது நாளான இன்று சென்செக்ஸ் 85,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு பின்னர் சரிவுடன் முடிந்தது.

இதேபோன்று நிஃப்டி 26 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!

ராகுல் டிராவிட்டுக்கும், கௌதம் கம்பீருக்கும் என்ன வித்தியாசம்? ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!